முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த லியோ.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 'லியோ'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
24 March 2023 10:20 PM IST