நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இன்றைய காலகட்டத்தில் வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. தண்ணீர், எண்ணெய் மற்றும் ஆல்கஹால் என அதில் கலக்கப்படும் மூலப்பொருட்களின் அடிப்படையில் வாசனை திரவியங்களை வகைப்படுத்தலாம். இந்தக் கலவைகளின் செறிவைப் பொறுத்து நறுமணம் உடலில் நீடிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம்.
17 Sept 2023 7:00 AM ISTபுத்துணர்வு தரும் 'ஒலி குளியல்'
ஒலி குளியலின்போது உருவாகும் ஒலி அதிர்வெண்கள், மூளையின் எண்ண அலைகளை சீராக்கும். இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைந்து உடலும், மனமும் புத்துணர்வு பெறும். அதிக பணிச்சுமை மற்றும் மன உளைச்சலால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
30 July 2023 7:00 AM ISTபுத்துணர்ச்சி தரும் ஏரியல் யோகா
ஏரியல் யோகா பயிற்சி செய்வதற்கு, முதலில் அடிப்படை யோகா பயிற்சிகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல, மெல்ல மெல்ல பயிற்சிகள் தொடங்கும். படுத்த நிலை, உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, தலை கீழாக தொங்கிய நிலை என பல்வேறு முறைகளில் பயிற்சிகள் கொடுக்கப்படும்.
16 July 2023 7:00 AM ISTகோடைக்கேற்ற குளியல்
தலை முதல் கால் வரை களிமண்ணை பூசி 45 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும்.
26 March 2023 7:00 AM IST