
இங்கிலாந்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 200 விமானங்கள் ரத்து
இங்கிலாந்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
30 Aug 2023 3:56 AM
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை எதிரொலி சென்னையில் 17 விமானங்கள் தாமதம் 4 விமானங்கள் ரத்து
கேரளா உள்பட சில மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
13 July 2023 9:10 AM
திவால் ஆன 'கோ பர்ஸ்ட்' நிறுவன விமானங்கள் ரத்து விமான கட்டணம் உயரும் அபாயம்
திவால் ஆனதாக அறிவித்த ‘கோ பர்ஸ்ட்’ தனியார் விமான நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3 May 2023 11:00 PM
கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து
கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
30 Jan 2023 5:53 PM
சென்னையில் கடும் பனிமூட்டம் - 14 விமானங்களின் சேவை பாதிப்பு
பனிமூட்டம் காரணமாக சென்னையில் 14 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
31 Dec 2022 5:42 AM
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 2000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
23 Dec 2022 3:15 AM
சென்னை விமான நிலையத்தில் 33 விமானங்கள் ரத்து
‘மாண்டஸ்’ புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் சென்னை விமான நிலையத்தில் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
10 Dec 2022 12:23 AM
மாண்டஸ் புயல்: சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் ரத்து
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
9 Dec 2022 3:42 AM
சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து
‘மாண்டஸ்’ புயலால் மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 11-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
9 Dec 2022 12:13 AM
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
8 Dec 2022 11:00 AM
சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து.
14 Nov 2022 12:03 AM
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: 2 நிமிட மவுன அஞ்சலியின் போது ஒலி இடையூறுகளை தவிர்க்க பல விமானங்கள் ரத்து!
இறுதிச்சடங்கின் போது ஒலி இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2022 8:43 AM