
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 April 2024 10:34 AM
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு
நெல்லை, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2024 5:25 PM
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 April 2024 11:04 AM
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
1 April 2024 8:05 AM
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
31 March 2024 8:15 AM
தென்தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 March 2024 8:05 AM
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .
19 March 2024 8:17 AM
தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
25 Feb 2024 9:19 AM
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
23 Feb 2024 9:12 AM
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2 Feb 2024 2:15 AM
வருகிற 31-ம் தேதி தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Jan 2024 8:23 AM
அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Jan 2024 4:49 AM