'90 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும் என்று நினைத்தேன்; ஆனால்...' - உலக தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேட்டி
நாட்டுக்காக மேலும் பதக்கங்களை வெல்ல தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என்று உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
28 Aug 2023 8:09 PM GMTஉலக தடகள போட்டி: போல் வால்ட்டில் தங்கப்பதக்கத்தை பகிர்ந்த வீராங்கனைகள்
உலக தடகளத்தில் பெண்களுக்கான போல் வால்ட்டில் அமெரிக்காவின் மூனும், ஆஸ்திரேலியாவின் நினாவும் தங்கப்பதக்கத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
25 Aug 2023 12:15 AM GMTஉலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
இந்திய பல்கலைக்கழக வீராங்கனை மானு பாகெர் 239.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
29 July 2023 7:04 PM GMTஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு இன்று 2 தங்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
14 July 2023 12:14 PM GMTஉலக இளையோர் வில்வித்தை: இந்திய வீரர் பார்த் சாலுங்கே தங்கம் வென்று சாதனை
உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அயர்லாந்தில் நடந்தது.
10 July 2023 9:58 PM GMTகால்பந்து போட்டியில் செய்யாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம்
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் செய்யாறு அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கம் வென்றனர்.
26 Jun 2023 10:54 AM GMTசர்வதேச கிக் பாக்சிங்: தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்
சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் இந்திய தரப்பில் 17 பேர் கலந்து கொண்டு 4 பதக்கங்களை வென்றனர்.
24 May 2023 9:08 PM GMTஉலகக் கோப்பை வில்வித்தை: தங்கப்பதக்கம் வென்றது இந்தியா
தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
20 May 2023 9:03 PM GMTஉலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்
விஜயவாடாவை சேர்ந்த 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
22 April 2023 7:45 PM GMTதேசிய மாஸ்டர் தடகள போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியருக்கு 2 தங்கம்
தேசிய மாஸ்டர் தடகள போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 2 தங்கம் வென்றார்.
16 April 2023 12:11 AM GMTஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கம் வென்றார்
ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத், அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
13 April 2023 10:48 PM GMTதங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வரவேற்பு
தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்
28 March 2023 6:45 PM GMT