கர்நாடகத்தில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் யார் யார்?
கர்நாடகாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
30 March 2024 2:12 PM ISTஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு
பா.ஜனதாவுடன் கூட்டணியை எதிர்த்ததால் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை அதிரடியாக நீக்கி தேவேகவுடா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
20 Oct 2023 12:15 AM ISTபா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்; ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் போர்க்கொடி
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும், ஜனதா தளம் (எஸ்) கட்சி எங்களுடையது என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Oct 2023 12:15 AM ISTபா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி என்னுடன் யாரும் கலந்து பேசவில்லை: ஜனதாதளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிருப்தி
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவரான என்னுடன் யாரும் கலந்து பேசவில்லை என்று சி.எம்.இப்ராகிம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
1 Oct 2023 1:42 AM ISTபா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது ஜனதா தளம் (எஸ்)
உள்துறை மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை குமாரசாமி சந்தித்து பேசியதை அடுத்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி இணைந்தது. இந்த கூட்டணி நீண்ட காலம் தொடரும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
23 Sept 2023 12:15 AM ISTபா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர முடிவு?
கர்நாடகத்தில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Aug 2023 3:44 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) தனித்து போட்டி; தேவேகவுடா அறிவிப்பு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) தனித்து போட்டியிடும் என்று தேவேகவுடா அறிவித்துள்ளார்.
26 July 2023 12:15 AM ISTகூட்டணி குறித்து பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) இடையே பேச்சுவார்த்தை; பசவராஜ் பொம்மை பேட்டி
கூட்டணி குறித்து பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
17 July 2023 1:36 AM ISTபா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு தக்க பதிலடி
சட்டசபையில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
8 July 2023 2:30 AM ISTபெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஜனதாதளம் (எஸ்) பங்கேற்குமா?; குமாரசாமி பதில்
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சி பங்கேற்குமா என்பதற்கு குமாரசாமி பதிலளித்துள்ளார்.
3 July 2023 12:15 AM ISTகர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) அழிவின் விளிம்பில் உள்ள கட்சி; தேஜஸ்வி சூர்யா எம்.பி. விமர்சனம்
கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) அழிவின் விளிம்பில் உள்ள கட்சி என்று தேஜஸ்வி சூர்யா எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
3 Jan 2023 2:42 AM ISTஜனதாதளம்(எஸ்) கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; சென்னபட்டணாவில் குமாரசாமி, ராமநகரில் நிகில் போட்டி
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சென்னபட்டணாவில் குமாரசாமியும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும் போட்டியிடுகிறார்கள்.
20 Dec 2022 3:11 AM IST