
25ம் தேதி கோவை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
தமிழகம் வரும் அமித்ஷா 26ம் தேதி 5 மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.
17 Feb 2025 11:18 AM
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வருகை
சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
31 Jan 2025 3:38 PM
துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்
துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை மந்திரி (ஜன.31) சென்னை வருவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 6:34 PM
ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை - அமித்ஷா பதிலடி
ராகுல் காந்திக்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமை இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
1 April 2024 11:08 AM
'பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசவிடாமல் மத்திய உள்துறை மந்திரி தடுத்துவிட்டார்' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மாணவர்களை அடிமைகளாக மாற்ற விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
23 Jan 2024 8:21 AM
சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை மந்தரி அமித்ஷா
தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.
10 Jun 2023 4:20 PM
உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லிக்கு பயணம் சென்றுள்ள தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
23 March 2023 1:08 PM