சென்னையில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை அம்பத்தூரில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 6:56 PM ISTவிமானத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
விமானத்தில் கடத்திவரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7½ கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 Nov 2024 1:55 AM ISTஅடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்து அதை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2024 9:37 PM ISTசென்னை: உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
12 Nov 2024 1:58 PM ISTசென்னையில் கஞ்சா விற்பனை; சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது
கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 Nov 2024 8:13 AM ISTதிருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23 Oct 2024 9:44 PM ISTசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீசார் விசாரணை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Sept 2024 12:51 PM ISTதெருக்கள் தோறும் கிடைக்கும் கஞ்சா; எப்போது தான் அரசுக்கு பொறுப்பு வரும்?- ராமதாஸ்
தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கு அருகில் வந்து போதைப்பொருட்களை விற்கும் அளவுக்கு போதைப்பொருள் வணிகக் கட்டமைப்பு விரிவடைந்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 11:40 AM ISTசெங்கல்பட்டு: பொத்தேரியில் கஞ்சா வேட்டை.. 30 மாணவர்கள் கைது
தங்கும் விடுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
31 Aug 2024 9:50 AM ISTகோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 6 பேர் கைது
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Aug 2024 12:49 PM ISTபள்ளிகளில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பல ஆண்டுகளாக தொடரும் கஞ்சா வணிகத்தை தடுக்க அரசோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Aug 2024 12:09 PM ISTசென்னை: மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் கைது
மெட்ரோ ரெயிலில் இளைஞர் கஞ்சா பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார்.
27 July 2024 9:51 AM IST