ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி

ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி

ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
28 Aug 2024 11:32 PM GMT
காஷ்மீர்:  பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டை

காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டை

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களில் நடப்பு ஆண்டின் ஜூலை 21-ந்தேதி வரை பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.
13 Aug 2024 7:26 PM GMT
வயநாட்டில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதம்

வயநாட்டில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதம்

பாலம் முழுமையாக சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2024 10:41 AM GMT
வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் ராணுவத்துடன் கைக்கோர்த்த இஸ்ரோ

வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணியில் ராணுவத்துடன் கைக்கோர்த்த இஸ்ரோ

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.
2 Aug 2024 2:47 AM GMT
வயநாடு நிலச்சரிவு: இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆயிரம் பேர் மீட்பு

வயநாடு நிலச்சரிவு: இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆயிரம் பேர் மீட்பு

கேரளா வயநாடு நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் 1,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
31 July 2024 9:31 AM GMT
மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு

ராணுவ அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.19 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
23 July 2024 10:36 PM GMT
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்பு

மத்திய பிரதேசத்தை சேர்ந்த உபேந்திர திவேதி ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
30 Jun 2024 8:49 PM GMT
ராணுவம் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் -  ராஜ்நாத் சிங் பேச்சு

ராணுவம் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் - ராஜ்நாத் சிங் பேச்சு

ராணுவ மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.
13 Jun 2024 11:30 PM GMT
Military Paramilitary Conflict in Sudan

சூடானில் ராணுவம் - துணை ராணுவம் மோதல்; 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளிடையே நடந்து வரும் மோதலில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
6 Jun 2024 3:29 PM GMT
சூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை

சூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை

சூடானின் எல்-பாஷெர் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி, பொதுமக்களில் 30 பேர் மற்றும் வீரர்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
26 May 2024 9:48 AM GMT
ஆப்பிரிக்க நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்

ஆப்பிரிக்க நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்

கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.
25 April 2024 10:07 PM GMT
ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உக்ரைன் தடை

ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உக்ரைன் தடை

உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 April 2024 9:12 PM GMT