ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 9:29 PM ISTஅதானி மீதான குற்றச்சாட்டு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை- காங்கிரஸ்
அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
21 Nov 2024 11:18 AM ISTபங்குச்சந்தையில் ஊழல்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: ராகுல் காந்தி
"வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே கருத்துக்கணிப்பு மூலம் பாஜக வெற்றியைப் பூதாகரமாகக் காட்டியது ஏன்? என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
6 Jun 2024 6:08 PM ISTஅதானி விவகாரம்; நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில்தான் உண்மை வெளிவரும்-காங்கிரஸ் வலியுறுத்தல்
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில்தான் உண்மை வெளிவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
27 April 2023 7:19 AM ISTநாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் தேவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழு அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் தேவை. சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழு நற்சான்றிதழ் அளிக்கும் குழுவாகவே இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
23 March 2023 12:39 AM IST