இது கதையல்ல நிஜம் படத்தின் புதிய அப்டேட்

இது கதையல்ல நிஜம் படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இது கதையல்ல நிஜம்'. இப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
22 March 2023 10:45 PM IST