கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
22 Dec 2025 8:12 AM IST
வாலிபர் மரணத்தில் திடீர் திருப்பம்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் உறவினர்கள் அடித்து கொன்றது அம்பலம்

வாலிபர் மரணத்தில் திடீர் திருப்பம்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் உறவினர்கள் அடித்து கொன்றது அம்பலம்

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
19 Dec 2025 9:50 AM IST
கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

பயணிகளின் வசதிக்காக கோவை - ஹரித்வார் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
18 Dec 2025 1:50 PM IST
விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் கூட்டம் சேர்க்க அனுமதியில்லை

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் கூட்டம் சேர்க்க அனுமதியில்லை

பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்.
18 Dec 2025 8:58 AM IST
கோவையில் பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர் கொடுத்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது

கோவையில் பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர் கொடுத்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது

கோவையில் ஒரு தனியார் நிறுவன உரிமையாளர், ஒரு பெண்ணின் டெலிவரி முகவரியில் ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்து 100க்கும் மேற்பட்ட பார்சல்களை அனுப்பியுள்ளார்.
17 Dec 2025 3:56 PM IST
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 16-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 16-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

என்ன காரணத்துக்காக இது போன்ற மிரட்டல் விடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியவில்லை.
15 Dec 2025 9:21 PM IST
கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பைக் ரேஸ் - சீறிப்பாய்ந்த வீரர்கள்

கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பைக் ரேஸ் - சீறிப்பாய்ந்த வீரர்கள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பைக் ரேசில் கலந்து கொண்டனர்.
14 Dec 2025 7:20 PM IST
கோவை: அசாமில் இருந்து ரெயிலில் கடத்திவரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: அசாமில் இருந்து ரெயிலில் கடத்திவரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்

ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2025 8:07 AM IST
கோவை: ஓடும் ரெயிலில் ஏற முயன்ற இரும்பு வியாபாரி தவறி விழுந்து பலி

கோவை: ஓடும் ரெயிலில் ஏற முயன்ற இரும்பு வியாபாரி தவறி விழுந்து பலி

கோவை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற இரும்பு வியாபாரி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
13 Dec 2025 10:35 PM IST
கோவை: காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

கோவை: காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 Dec 2025 5:15 PM IST
கோவையில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி தவறி விழுந்ததாக பீதியை கிளப்பிய வீடியோ

கோவையில் ஆம்புலன்சில் இருந்து நோயாளி தவறி விழுந்ததாக பீதியை கிளப்பிய வீடியோ

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
12 Dec 2025 1:17 PM IST
கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் வரவேற்பு

கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் வரவேற்பு

ஒரு மாதத்தில் வந்தே பாரத் ரெயிலில் 55 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.
11 Dec 2025 1:59 AM IST