தமிழாய்வு இருக்கை சார்பில் 100 நூல்களை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழாய்வு இருக்கை சார்பில் நூறு நூல்களை வெளியிட்டார்
9 March 2024 11:30 AM ISTகலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்- டி.ஜெயக்குமார் பதிவு
இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 11:29 AM ISTஇன்று கலைஞர் நூற்றாண்டு விழா; ரஜினி , கமல் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்பு
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இந்த விழா நடைபெற உள்ளது
6 Jan 2024 7:11 AM ISTகலைஞர் நூற்றாண்டு விழா; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
'கலைஞர் நூற்றாண்டு விழா' வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது .
4 Jan 2024 12:26 PM ISTகலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
28 Nov 2023 9:59 AM ISTதமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு
விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
17 Nov 2023 12:09 PM ISTகலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
வியாகா கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
6 Oct 2023 12:30 AM ISTதி.மு.க. மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா - சோனியா காந்தி, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
23 Sept 2023 5:38 AM ISTகலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது.
14 Sept 2023 11:21 AM ISTகலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
19 Aug 2023 2:56 PM ISTகலைஞர் நூற்றாண்டு விழா: பெண்மையை போற்றும் வகையில் 'கலைஞர் எழுதுகோல் விருது' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
3 July 2023 9:18 AM ISTமெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயனடைந்தனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயனடைந்ததாக மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
25 Jun 2023 3:21 PM IST