கழுத்தளவு தண்ணீரில் அன்னக்கூடையில் வைத்து 3 மாத குழந்தையை மீட்ட வாலிபர்
குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3 Dec 2024 6:38 PM ISTஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை - 5 பேர் கைது
ஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்தது தொடர்பாக 4 பெண் புரோக்கர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Nov 2024 3:39 PM ISTகணவரை விட்டுவிட்டு மாமனாருடன் ஓடிய பெண்: கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்க மாநில குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
26 Oct 2024 10:32 AM ISTசிவகங்கை: கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்
சிவகங்கையில், கண் மை டப்பாவை விழுங்கிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
5 Sept 2024 6:37 PM ISTபீகாரில் குழந்தை கடித்து பாம்பு உயிரிழப்பு
விளையாட்டு பொம்மை என நினைத்து குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
22 Aug 2024 11:44 AM ISTசேலத்தில் செவிலியர் எனக் கூறி குழந்தையை கடத்திய பெண்
குழந்தையை, பெண் ஒருவர் தூக்கிச்செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
9 Aug 2024 5:46 PM IST3-வதும் பெண் குழந்தை... ஆத்திரத்தில் தந்தை... அடுத்து நடந்த கொடூரம்
குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் ஆயுதத்தால் குத்திய ரத்த காயம் இருந்தது.
19 July 2024 4:42 AM ISTடெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
டெங்கு காய்ச்சலுக்கு 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.
19 July 2024 12:51 AM ISTஆண் குழந்தை இல்லாததால் இரட்டைப் பெண் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூர தந்தை
இரண்டு குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக நபர் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
11 July 2024 4:34 PM ISTபாம்பு கடித்து 3½ வயது குழந்தை சாவு - சேலத்தில் சோகம்
தந்தை சதீஷ்குமார் குழந்தையை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
11 July 2024 3:52 PM ISTகல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி
மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
3 July 2024 5:54 AM ISTஅழுது கொண்டே இருந்ததால் ஆத்திரம்: 5 மாத பெண் குழந்தையை அடித்துக்கொன்ற கொடூர தந்தை
மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்தது.
1 July 2024 8:19 AM IST