விடுதலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'விடுதலை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார்.
21 March 2023 11:29 PM IST