
மகளிர் பிரீமியர் லீக்: வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 March 2025 8:46 AM
ஐ.பி.எல்.2025: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
டெல்லி அணியின் கேப்டன்ஷிப் வாய்ப்பை கே.எல்.ராகுல் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
14 March 2025 8:25 AM
ஐ.பி.எல்.2025: சில போட்டிகளை தவற விடும் கே.எல்.ராகுல்..? வெளியான தகவல்
நடப்பாண்டின் ஐ.பி.எல்.-ல் ஒரு சில போட்டிகளை கே.எல். ராகுல் தவற விட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 March 2025 3:51 AM
ஐ.பி.எல். 2025: டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் விலகல்... காரணம் என்ன..?
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
10 March 2025 1:19 AM
மகளிர் பிரீமியர் லீக்: ஹர்லீன் தியோல் அதிரடி.. டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 70 ரன்கள் அடித்தார்.
8 March 2025 12:47 AM
மகளிர் பிரிமீயர் லீக்: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி
உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
19 Feb 2025 5:22 PM
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு சிறப்பான பந்துவீச்சு... டெல்லி 141 ரன்களில் ஆல் அவுட்
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் அடித்தார்.
17 Feb 2025 3:48 PM
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
17 Feb 2025 1:38 PM
மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி
மும்பை தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 80 ரன்கள் குவித்தார்.
15 Feb 2025 3:39 PM
மகளிர் பிரீமியர் லீக்; மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் விளையாடுகின்றன.
15 Feb 2025 1:42 PM
ஐ.பி.எல்.2025: கே.எல். ராகுல் இல்லை... டெல்லி அணியின் புதிய கேப்டன் இவர்தான்.. வெளியான தகவல்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
18 Jan 2025 4:10 AM
ஐ.பி.எல்.: பண்ட் டெல்லி அணியிலிருந்து வெளியேறியது பணத்திற்காகத்தான் - ஹேமங் பதானி அதிர்ச்சி தகவல்
ஐ.பி.எல். ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
10 Dec 2024 3:11 AM