ரசிகர்களை கவரும் பொன்னியின் செல்வன் -2 படத்தின் முதல் பாடல்

ரசிகர்களை கவரும் 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் முதல் பாடல்

திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’ இப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
21 March 2023 10:17 PM IST