வேளாண் பட்ஜெட்; விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் இல்லை - ராமதாஸ்
வேளாண் பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
20 Feb 2024 8:44 PM ISTதி.மு.க.அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர்களை தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
20 Feb 2024 4:15 PM ISTவேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை- வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
20 Feb 2024 2:44 PM ISTவரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை - செல்வப்பெருந்தகை
வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
20 Feb 2024 2:34 PM ISTவிவசாயிகளுக்கு பலனில்லாத வேளாண் பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
20 Feb 2024 1:27 PM ISTதமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
20 Feb 2024 6:45 AM ISTவேளாண் பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
16 Feb 2024 1:35 PM ISTவேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்து
தமிழக சட்டசபையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
22 March 2023 2:13 AM ISTவேளாண் பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் புதுக்கோட்டை விவசாயிகள்
வேளாண் பட்ஜெட்டில் புதுக்கோட்டை விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதியில் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்குகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 March 2023 1:16 AM IST"வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது" - எடப்பாடி பழனிசாமி பேட்டி
வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 March 2023 1:36 PM ISTவேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ;நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்
வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்களாக 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ;நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
21 March 2023 12:22 PM ISTவேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மிளகாய் மண்டலம்; மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம் ;பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்களாக மிளகாய் மண்டலம்; மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம்; பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 March 2023 11:50 AM IST