மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தொடர் மின்தடை - அரசு நிகழ்ச்சியில் மந்திரிகள் தவிப்பு

மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தொடர் மின்தடை - அரசு நிகழ்ச்சியில் மந்திரிகள் தவிப்பு

உத்தரபிரதேசத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
21 March 2023 3:43 AM IST