கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்;  ராகுல் காந்தி அறிவிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்; ராகுல் காந்தி அறிவிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
21 March 2023 1:54 AM IST