
2-வது ஒருநாள் போட்டி; இலங்கை அணிக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே..!
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
8 Jan 2024 1:22 PM
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி போராடி வெற்றி
இலங்கை அணி 49-வது ஓவரில் இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
8 Jan 2024 7:32 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 17-ம் தேதி தொடங்குகிறது.
11 Jan 2024 5:09 AM
ஒமர்சாய், முகமது நபி சதம் வீண்... இலங்கை அணி வெற்றி
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி, ஒமர்சாய் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், சதமடித்து அசத்தினர்.
9 Feb 2024 7:54 PM
2வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை..
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இலங்கை தொடரை கைப்பற்றியது.
12 Feb 2024 1:48 AM
கடைசி ஒருநாள் போட்டி: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
14 Feb 2024 6:09 AM
ஸ்மிருதி மந்தனா அபார சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்துள்ளது
16 Jun 2024 12:16 PM
2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது
19 Jun 2024 3:39 PM
கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இன்று மோதல்
தென்ஆப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா அணி உள்ளது.
22 Jun 2024 10:51 PM
இலங்கைக்கு எதிராக கடைசி போட்டி... கவுரவம் காக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு
தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது.
7 Aug 2024 4:38 AM
முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
19 Sept 2024 2:46 AM
2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
20 Sept 2024 8:30 PM