பல மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் திரிஷ்யம் -3

பல மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸாகும் 'திரிஷ்யம் -3'

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
20 March 2023 10:10 PM IST