தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-25... மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் அறிமுகம்
வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள், வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2024 11:26 AM ISTவேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்... என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசிக்கிறார்.
20 Feb 2024 9:57 AM ISTதமிழக அரசின் கடன் எவ்வளவு? பட்ஜெட்டில் வெளியான விவரம்
எதிர்வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு இந்த அரசு முன்னெடுப்புகளைச் செய்யும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
19 Feb 2024 6:08 PM ISTதமிழக பட்ஜெட் தி.மு.க அரசின் விளம்பர பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது - டி.டி.வி தினகரன்
கல்விக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது தமிழக இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
19 Feb 2024 5:29 PM ISTதமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை - எடப்பாடி பழனிசாமி
மக்களுக்கு எந்தவொரு புதிய திட்டமும் இல்லை, பெரிய திட்டமும் இல்லை.
19 Feb 2024 3:48 PM ISTபட்ஜெட் நமது அரசின் கனவு.. நாளை முதல் அது நனவாக வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைப்பதாக பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 Feb 2024 3:23 PM ISTஅரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
திருக்குறளை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், நிதிநிலை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
19 Feb 2024 9:45 AM IST'தடைகளை தாண்டி.. வளர்ச்சியை நோக்கி' பட்ஜெட்டுக்கு முத்திரைச் சின்னம் வெளியீடு
தமிழக சட்டசபையில் நாளை 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
18 Feb 2024 6:05 PM ISTதமிழக பொது பட்ஜெட் 19-ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு
தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 Feb 2024 5:31 PM ISTதமிழக பட்ஜெட்: பொதுமக்கள் வரவேற்பும்- எதிர்பார்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
21 March 2023 12:27 AM IST"இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது" - கமல்ஹாசன்
தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகைக்கு நிதி ஒதுக்கப்பட்டதை மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
20 March 2023 4:48 PM ISTஅரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும்; பட்ஜெட்டில் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2023 3:10 PM IST