
கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம்
16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பொது மக்களின் வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
15 March 2024 11:55 PM
பங்குனி பெருவிழா: திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
சிறப்பு அபிஷேகங்களைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார்.
29 March 2024 10:52 AM
கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி, சென்னை மயிலாப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
28 March 2023 4:46 AM
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா வரும் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா வரும் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
19 March 2023 5:22 AM