நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம் - நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்

"நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம்" - நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி வியப்பூட்டும் வகையில் பேட்டிங் செய்தார் என ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறினார்.
26 Oct 2022 10:30 PM GMT
சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்தை வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி

சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்தை வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றிபெற்றது.
24 Oct 2022 8:07 AM GMT
சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்துக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்துக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
24 Oct 2022 5:54 AM GMT
டி20 உலகக் கோப்பை: வெளியேறியது நமிபியா- சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து முன்னேற்றம்

டி20 உலகக் கோப்பை: வெளியேறியது நமிபியா- சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து முன்னேற்றம்

நமிபியா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றது.
20 Oct 2022 11:48 AM GMT
டி20 உலகக்கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை..!

டி20 உலகக்கோப்பை: 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை..!

16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.
20 Oct 2022 8:26 AM GMT
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை..!

டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை..!

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
20 Oct 2022 6:12 AM GMT
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
20 Oct 2022 3:54 AM GMT
டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 112 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்துக்கு 112 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த ஐக்கிய அரபு அமீரகம்..!

20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.
16 Oct 2022 10:12 AM GMT
வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம்- நிறுவனத்துக்கு அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு

வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம்- நிறுவனத்துக்கு அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு

வேலை நேரத்தில் வெப்கேம் ஆன் செய்யாத ஊழியரை பணிநீக்கம் செய்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 11:26 AM GMT
கடைசி டி20: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

கடைசி டி20: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
5 Aug 2022 9:27 PM GMT
கடைசி டி20: நியூசிலாந்துக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெதர்லாந்து

கடைசி டி20: நியூசிலாந்துக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெதர்லாந்து

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
5 Aug 2022 4:47 PM GMT
பெண்கள் உலக கோப்பை ஆக்கி : ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி..!!

பெண்கள் உலக கோப்பை ஆக்கி : ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி..!!

காலிறுதி சுற்றுக்கு நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
7 July 2022 3:57 PM GMT