தண்ணீரின்றி கருகி வரும்25 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்கள்
மங்களூர் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
28 Oct 2023 12:15 AM ISTநீர்நிலைகள் வறண்டதால் மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயம்
குடகில் சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டதுடன், மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதால் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
3 Sept 2023 12:15 AM ISTதண்ணீரின்றி காய்ந்து கருகி வரும் மக்காச்சோள பயிர்கள்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீரின்றி மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதனால் அங்கு மேய்ச்சலுக்காக விவசாயிகள் கால்நடைகளை விடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
28 Aug 2023 12:15 AM ISTகதிர் முற்றும் நிலையில் மக்காச்சோள பயிர்கள்
கதிர் முற்றும் நிலையில் மக்காச்சோள பயிர்கள் உள்ளன.
21 Jun 2023 3:31 AM ISTமக்காச்சோள பயிர்கள்
பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கிராம வயல்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பசுமையாக செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.
25 May 2023 12:04 AM ISTமக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன
சூறைக்காற்றினால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன.
29 April 2023 12:27 AM ISTசூறை காற்றால் சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்
சூறை காற்றால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன.
24 March 2023 11:38 PM IST300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் தீப்பற்றி எரிந்து நாசம்
300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது.
18 March 2023 3:18 AM IST