150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி... 2வது நாளாக மீட்புப்பணி தீவிரம்
சிறுமியை காப்பாற்ற தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
25 Dec 2024 2:32 AM ISTஇங்கிலாந்தில் இந்தியரை கொன்ற வழக்கு: 12 வயது சிறுமி கைது
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்திருந்தனர்.
17 Dec 2024 1:14 AM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 11:26 AM ISTநண்பருடன் கோவிலுக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி டிரைவரை போலீசார் கைதுசெய்தனர்.
25 Nov 2024 7:59 AM IST10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
22 Nov 2024 2:29 AM ISTஇயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் சித்தூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
20 Nov 2024 9:57 PM ISTதெலுங்கானாவில் 12 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு
பள்ளி செல்வதற்கு முன் வீட்டிலேயே சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
17 Nov 2024 12:06 AM ISTசிறுமி பலாத்காரம் செய்து கொலை: வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கொன்ற வழக்கில் வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
12 Nov 2024 9:41 AM ISTசென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு
பாலியல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
12 Nov 2024 7:37 AM IST8 வயது சிறுமி கற்பழித்து கொலை: 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
9 Nov 2024 10:14 AM ISTசிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை - கோர்ட்டு உத்தரவு
சிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Nov 2024 6:25 AM ISTசென்னையை பரபரப்பாக்கிய சிறுமி படுகொலை... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வேலைக்கார சிறுமி அடித்துக்கொல்லப்பட சம்பவத்தில் வீட்டு உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 Nov 2024 7:21 AM IST