நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை

நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்னும் சில நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி வர உள்ளனர்.
18 March 2023 12:15 AM IST