கார்- லாரி நேருக்கு நேர் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி

கார்- லாரி நேருக்கு நேர் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி

திருவண்ணாமலை,திருவண்ணாமலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்....
17 March 2023 11:35 PM IST