3-ம் கட்டமாக கூடுதலாக 19 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்

3-ம் கட்டமாக கூடுதலாக 19 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-ம் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 17-ந் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது. நாளை முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன் பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
11 April 2023 4:32 PM IST
நெல்கொள்முதல் நிலையங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும்-கலெக்டர்

நெல்கொள்முதல் நிலையங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும்-கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் அடுத்தவாரம் திறக்கப்படும் என வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த கலெக்டர் முருகேஷ் கூறினார்.
17 March 2023 11:13 PM IST