கிரிமினல் படத்தின் புதிய அப்டேட்

'கிரிமினல்' படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘கிரிமினல்’. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
17 March 2023 10:39 PM IST