ஸ்ரீநகரில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி மோசடி செய்தவர் கைது

ஸ்ரீநகரில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி மோசடி செய்தவர் கைது

பிரதமர் அலுவலக உயர் அதிகாரி என்று கூறி ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2023 1:32 PM IST