
ஐ.பி.எல். 2025: டெல்லி-லக்னோ இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-லக்னோ அணிகள் மோதுகின்றன.
24 March 2025 1:20 AM
ரிஷப் பண்ட் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்
ரிஷப் பண்ட் இந்த தொடர் முழுவதும் விளையாட முடியவில்லை என்றாலும், அணிக்காக 10 போட்டிகளில் விளையாடினால் கூட அது போனஸ்தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 10:13 AM
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூருவை வீழ்த்தி டெல்லி வெற்றி
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் மோதின.
1 March 2024 3:28 AM
பெண்கள் பிரீமியர் லீக்: கோப்பையை வெல்லப்போவது யார்? - டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று மோதல்
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
16 March 2024 11:48 PM
இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் - பெங்களூரு அணி கேப்டன் மந்தனா பேட்டி
பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
17 March 2024 12:43 AM
ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன்கள்... வரலாறு படைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக கொல்கத்தா 272 ரன்கள் குவித்துள்ளது.
3 April 2024 4:27 PM
ஐ.பி.எல்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
7 April 2024 9:34 AM
குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி பந்து வீச்சு தேர்வு
குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
17 April 2024 1:38 PM
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள்: 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன குஜராத்
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் 89 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
17 April 2024 3:48 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
17 April 2024 4:58 PM
மோசமான ஷாட் தேர்வே விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம் - டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத்தை 89 ரன்னில் சுருட்டி டெல்லி எளிதில் வெற்றி பெற்றது.
17 April 2024 8:28 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியின் அதிரடி தொடருமா? - டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணி இன்று டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
20 April 2024 12:52 AM