மீண்டும் படம் இயக்க ரெடியான பாரதிராஜா

மீண்டும் படம் இயக்க ரெடியான பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் "கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
16 March 2023 11:20 PM IST