தணிக்கை கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

தணிக்கை கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

வேலூரில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பான தணிக்கை கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் சிக்கியது.
15 March 2023 11:45 PM IST