பருவமழை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
8 Nov 2024 2:53 PM ISTசிலை திறப்பு விழாவில் அதிர்ச்சி: மின்சாரம் தாக்கி பேனரை பிடித்தபடியே பலியான இளைஞர்கள்
சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்திய போது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
4 Nov 2024 10:29 AM ISTமின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.
31 Oct 2024 4:58 PM ISTமின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு
குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 3:16 AM ISTமின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் மூழ்கிய கியூபா
கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான லா ஆன்டனி குட்டோரஸ் சேதமடைந்ததை அடுத்து, நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
20 Oct 2024 4:17 PM IST'தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது' - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 6:28 AM IST100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்
100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 10:52 AM ISTதனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 11:18 AM ISTஅரசு பேருந்து மீது உரசிய மின்கம்பி: மதுரையில் பரபரப்பு
அரசு பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியது.
19 Aug 2024 10:17 AM ISTஅதிகளவில் மின்சாரம் பயன்பாடு: தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கக்கூடிய முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 7:54 PM ISTதமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
15 July 2024 9:25 PM IST' சார்ஜ் ' செய்யும்போது, செல்போன்களை பயன்படுத்தக் கூடாது - மின் ஆய்வுத்துறை அறிவுரை
'சார்ஜ்' செய்யும்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என பள்ளி மாணவர்களுக்கு மின் ஆய்வுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
2 July 2024 8:57 AM IST