இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த குடியிருப்பை ரூ.252 கோடிக்கு வாங்கிய நீரஜ் பஜாஜ்!

இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த குடியிருப்பை ரூ.252 கோடிக்கு வாங்கிய நீரஜ் பஜாஜ்!

மலபார் ஹில் பகுதியில் இதுவரை யாரும் வாங்கிடாத விலையில் அடுக்குமாடி குடியிருப்பை சுமார் ரூ. 252 கோடிக்கு வாங்கி உள்ளார்.
15 March 2023 7:34 PM IST