அசாம் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம்

அசாம் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 March 2023 4:22 AM IST