
தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை - இலங்கை அரசு உத்தரவு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
6 April 2025 7:21 AM
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது: இலங்கை மந்திரி வேண்டுகோள்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று இலங்கை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 March 2025 1:43 AM
இலங்கை அரசின் புதிய முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் தொடர்பாக இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
20 Nov 2024 4:06 AM
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கி.வீரமணி தெரிவித்துள்ளர்.
24 Sept 2024 8:34 AM
மீனவர்களுக்கு அபராதம் அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
மீனவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், அவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 3:38 PM
மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசை கண்டித்து 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
இலங்கை அரசை கண்டித்து 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
15 Sept 2024 1:49 PM
தமிழக மீனவர்கள் 29 பேர் கைது: மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
10 March 2024 11:43 AM
ஜெய்ஷா மீதான அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு...வருத்தம் தெரிவித்த இலங்கை அரசு..!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வி கண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது.
17 Nov 2023 1:53 PM
இலங்கை அரசால் மீனவர்கள் கைது; ராகுல் காந்தி பிரதமராகும்போது நிச்சயம் தீர்வு - புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
ராகுல் காந்தி பிரதமராகும்போது, இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
26 Oct 2023 4:27 AM
குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால் 30 பேருக்கு நேர்ந்த கதி - இலங்கை அரசு புகார்
குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது.
2 Jun 2023 12:10 PM
தமிழக மீனவர்களின் 3 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி கோர்ட்டு உத்தரவு
தமிழக மீனவர்களின் 3 படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Jan 2023 7:27 PM
24 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் நடவடிக்கை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் இலங்கை அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
30 Nov 2022 4:52 PM