திமுகவை வீழ்த்திவிடலாம் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி
கத்தி கத்தி பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
15 Dec 2024 9:54 PM ISTசெந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரகுபதி
செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
5 Dec 2024 7:19 AM ISTதிமுக அமைச்சர்கள் நீதிமன்றத்தை கண்டு அஞ்சுவதில்லை: அமைச்சர் ரகுபதி
எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
16 Nov 2024 1:59 AM ISTதிருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார்: அமைச்சர் ரகுபதி
விஜயை கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
8 Nov 2024 6:45 PM ISTஅதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை பலவீனமாகியுள்ளது: அமைச்சர் ரகுபதி
தமிழ்நாடு, திராவிடம் என இந்த இரண்டையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
22 Oct 2024 2:24 AM ISTதமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி
அரசியல்வாதி போல் கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
2 Oct 2024 7:02 PM ISTசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியான விஷயம்: அமைச்சர் ரகுபதி
செந்தில் பாலாஜி போல் பொறுமையோடு சட்ட போராட்டம் நடத்திய ஒருவரை பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
26 Sept 2024 12:38 PM ISTதமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ரகுபதி
வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
29 July 2024 12:21 PM ISTரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கு பெற்று தர மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
16 July 2024 4:36 AM ISTஅதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் - அமைச்சர் ரகுபதி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
11 July 2024 9:50 PM IST'அ.தி.மு.க.வில் புரட்சி வெடிக்கும்'' சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
அ.தி.மு.க.வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறது, என்னென்ன புரட்சி வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று ரகுபதி கூறினார்.
10 Jun 2024 1:45 PM ISTதமிழ்நாட்டுக்கு கெட்ட நேரம்; இப்படி ஒரு கவர்னர் வாய்த்திருக்கிறார்...அமைச்சர் ரகுபதி காட்டம்
வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்திற்கு மருந்தில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
24 May 2024 5:41 PM IST