மது அருந்த பணம் தரமறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு

மது அருந்த பணம் தரமறுத்த மனைவிக்கு அரிவாள் வெட்டு

பிலிக்கல்பாளையம் அருகே மது அருந்த பணம் தரமறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.
15 March 2023 12:15 AM IST