ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கரவாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
14 March 2023 2:56 AM IST