பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
14 March 2023 5:49 AM IST
மாடிப்படியில் இருந்து விழுந்ததில் எலும்புமுறிவு:  கை, கால்களில் போடப்பட்ட கட்டுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி

மாடிப்படியில் இருந்து விழுந்ததில் எலும்புமுறிவு: கை, கால்களில் போடப்பட்ட கட்டுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி

மாடிப்படியில் இருந்து விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டு கை, கால்களில் கட்டு போடப்பட்டு இருந்தாலும், பிளஸ்-2 மாணவி ஆர்வமாக வந்து பொதுத்தேர்வு எழுதினார்.
14 March 2023 2:18 AM IST