வதோதராவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து: 3 தொழிலாளர்கள் பலி
வதோதராவில் உள்ள மருத்துவமனைக்கு 4 தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
31 Jan 2024 1:31 PM GMTபிரேசில்: நடு வானில் வெடித்து சிதறிய விமானம் - 5 பேர் பலி
கனமழை காரணமாக திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது.
30 Jan 2024 3:20 AM GMTபிரேசில்: கடலில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி
கடலோர போலீசார் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
23 Jan 2024 10:45 PM GMTதெற்கு காசாவில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் 16 பேர் பலி
பிரான்ஸ் மற்றும் கத்தாரின் தலையீட்டால் பிணைக்கைதிகளுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
18 Jan 2024 10:48 PM GMTதனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி
படுகாயம் அடைந்த வேன் டிரைவர்கள் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் என மொத்தம் 16 பேர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
13 Jan 2024 9:15 PM GMTகொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு
உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 Jan 2024 10:25 AM GMTஅமெரிக்கா உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - ஐந்து பேர் காயம்
காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Jan 2024 9:43 PM GMTஉக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்- 5 பேர் பலி; 130க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷிய ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை மீறி கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.
3 Jan 2024 7:48 PM GMTலெபனானில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..!!
டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
2 Jan 2024 9:43 PM GMTகடலூர் அருகே லாரி மீது கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போ் பலி
லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30 Dec 2023 7:58 PM GMTநைஜீரியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் பலி - 70 பேர் காயம்
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் குறைந்தது 15 பேர் பலியாகினர்.
26 Dec 2023 7:57 PM GMTநைஜீரியாவில் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வு
இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
25 Dec 2023 8:33 PM GMT