காவல்துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

காவல்துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 9:40 PM IST
சேலம், பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாது என்ற சுற்றறிக்கை வாபஸ்

சேலம், பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணியக்கூடாது என்ற சுற்றறிக்கை வாபஸ்

பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென விடுக்கப்பட்ட அறிவிப்பை நிர்வாகம் திரும்பப்பெற்றது.
27 Jun 2023 6:49 PM IST
கோர்ட்டு தீர்ப்புகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு - சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு அவகாசம்

கோர்ட்டு தீர்ப்புகளை பதிவு செய்வது தொடர்பான வழக்கு - சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு அவகாசம்

சுற்றறிக்கை பிறப்பிப்பது குறித்தும் அரசும், பதிவுத்துறையும் தீவிரமாக பரிசீலித்து வருவதாக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2023 7:59 PM IST
ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை கேட்கக் கூடாது - அதிகாரிகளுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை

"ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை கேட்கக் கூடாது" - அதிகாரிகளுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை

ரேஷன் அட்டைதாரர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2 Dec 2022 8:13 PM IST
பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே  பொறுப்பு - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
16 Aug 2022 4:44 PM IST
ஆகஸ்ட் 3ஆம் தேதி பஸ் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது - போக்குவரத்துறை சுற்றறிக்கை

ஆகஸ்ட் 3ஆம் தேதி பஸ் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது - போக்குவரத்துறை சுற்றறிக்கை

ஆகஸ்ட் 3ஆம் தேதி பஸ் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று போக்குவரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2022 10:24 PM IST
ஆசிரியர்கள் பள்ளியில் செல்போன் பேசுவதை தவிர்க்கவேண்டும் - பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

ஆசிரியர்கள் பள்ளியில் செல்போன் பேசுவதை தவிர்க்கவேண்டும் - பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது, அதில் மாணவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் தண்டனை இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2022 6:33 AM IST
பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு..!

பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு..!

பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்
4 Jun 2022 3:25 PM IST