179 பேர் பலியான விமான விபத்து: பலியான குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.
விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. தெரிவித்தார்.
29 Dec 2024 12:06 PM ISTதென்கொரிய விமான விபத்தில் சிக்கி 179 பேர் உயிரிழந்த சோகம்: வீடியோ வெளியாகி அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.
29 Dec 2024 10:16 AM ISTவிபத்தில் சிக்கிய தென் கொரிய விமானம்: 175 பயணிகளின் கதி என்ன...? பதைபதைக்க வைக்கும் காட்சி
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
29 Dec 2024 7:24 AM IST