அதானி கடன் விவகாரம்:  விவரங்களை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன் அதிரடி

அதானி கடன் விவகாரம்: விவரங்களை வெளியிட முடியாது - நிர்மலா சீதாராமன் அதிரடி

அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
13 March 2023 2:11 PM IST