
ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கு: ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
கள்ள ஒட்டுப்போட முயன்றதாகக் கூறி திமுக உறுப்பினரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
26 April 2025 11:21 AM
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
11 April 2025 6:25 AM
நெல்லை: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை-நீதிபதி தீர்ப்பு
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுபாஷினி தீர்ப்பு வழங்கினார்.
3 April 2025 12:09 PM
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: நெல்லை நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம், செங்குளம் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 March 2025 12:02 PM
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை: வள்ளியூர் நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 March 2025 9:51 AM
கொலை முயற்சி வழக்கில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மீண்டும் தகுதி நீக்கம்
கொலை முயற்சி வழக்கில் சிக்கிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசலுக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
5 Oct 2023 9:45 PM
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Sept 2023 7:02 AM
கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகளாக தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
கொலை முயற்சி வழக்கில் 7 ஆண்டுகளாக தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
13 March 2023 5:45 AM