50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி; நண்பருடன் நகைக்கடை ஊழியர் கைது

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி; நண்பருடன் நகைக்கடை ஊழியர் கைது

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நகைக்கடை ஊழியர் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
13 March 2023 10:41 AM IST