8¾ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்; பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்

8¾ லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்; பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கு கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
13 March 2023 6:22 AM IST